ராஞ்சி ரயில் நிலையம்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்ராஞ்சி ரயில் நிலையம் ராஞ்சி நகரத்துக்கான ரயில் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது. ராஞ்சி நகரம், இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ராஞ்சியில் இருந்து தில்லிக்கும், கல்கத்தாவுக்கு, பாட்னாவுக்கும் அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராஞ்சி நகரில் நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன.
Read article